உங்கள் பெயர் “S” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

#people #Lifestyle #Numerology
Prasu
2 years ago
உங்கள் பெயர் “S” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

S என்ற எழுத்தில் பெயர் தொடங்குவார்கள் வெளிப்படையாக இருப்பார்கள், நட்போடு பழகுவர்கள், பழகுவதற்கு இனிமையானவர்களாக இருப்பார்கள். 

இவர்களுக்கு இயற்கையாகவே மற்றவர்களை ஈர்க்கும் தன்மை இருக்கும். அதுமட்டுமில்லாமல் இவர்களை சுற்றி நிறைய நபர் இருப்பதை விரும்புவார்கள்.

மற்றவர்கள் சொல்வதை பொறுமையாக நிதானமாக காது கொடுத்து கேட்பார்கள். அது மட்டும் இல்லாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களை சௌகரியமாகவும் வசதியாகவும் உணர வைப்பதில் இவர்கள் திறமைசாலிகள்.

images/content-image/1715206283.jpg

S என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் மிகவும் ரொமாண்டிக்கான நபர்கள். அதுமட்டுமில்லாமல் எல்லா உறவுகளையும் உணர்வுப்பூர்வமாக அணுகுவார்கள். தன்னுடைய உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்துவார்கள். 

வாழ்க்கை துணையின் மீது அன்பும் பாசமும் கொண்டிருப்பார்கள். மிகவும் விசுவாசமாக இருப்பார்கள், சொன்ன வாக்கை தவற மாட்டார்கள். உறவுகளைப் பொறுத்தவரை நேர்மையும் வெளிப்படையாக பேசுவதும் இவர்களுக்கு மிகவும் முக்கியம்.

images/content-image/1715206297.jpg

S என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்களுக்கு எதிர்மறையான ஒரு சில குணங்கள் இருக்கின்றன. 

இது இவர்களின் மிகப்பெரிய பலவீனம் என்றும் கூறலாம். சில நேரங்களில் இவர்களால் மாற்றத்தை எளிதாக எதிர்கொள்ள முடியாது அல்லது மாற்றத்தை விரும்பவே மாட்டார்கள். 

இவர்களைப் போல பிடிவாத குணம் வேறு யாருக்குமே இருக்காது. சில நேரங்களில் விளைவுகளைப் பற்றி நினைத்து பார்க்காமல் அதிரடியாக முடிவுகளை எடுப்பார்கள்.

images/content-image/1715206308.jpg

பொருத்தமான வேலைகள் / துறைகள் : 

  • UX டிசைனர், ஆர்ட் தெரபிஸ்ட், ஆடை வடிவமைப்பாளர், கிராஃபிக் நாவல் ஆசிரியர், அருங்காட்சியகம், கண்காட்சி வடிவமைப்பாளர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், கிரியேட்டிவ் எழுத்தாளர், கலை இயக்குநர், மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட், டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா அஸ்யூரன்ஸ் நிபுணர், தடயவியல் நிபுணர், சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர், சுற்றுச்சூழல் என்ஜினியர், காப்புரிமை வழக்கறிஞர், பயோமெடிக்கல் இன்ஜினியர் மற்றும் தொழில்நுட்ப எழுத்தாளர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4