SLvsBAN - முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி
#SriLanka
#Cricket
#Bangladesh
#Toss
#ODI
Prasu
1 year ago

சுற்றுலா இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சிட்டகொங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தீர்மானித்துள்ளார்.



