ஈழத்து கலைஞர்களின் படைப்பில் வெளியான திரைப்படத்தை திரையரங்கில் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
#SriLanka
#Douglas Devananda
#Jaffna
#Minister
#artist
#Movie
#theaters
Prasu
9 months ago
யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் இன்று வெளியாகி திரையிடப்பட்டுள்ள எமது ஈழத்து கலைஞர்களின் படைப்பில் வெளியாகிய “டக் டிக் டோஸ்" திரைப்படத்தை பார்வையிட இன்று மாலை சென்ற கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதற்கான நுழைவுச்சீட்டை பெற்று திரைப்படத்தை பார்வையிட்டார்.