வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகளை நடத்தக்கூடாது! பௌத்த பிக்கு எச்சரிக்கை

#SriLanka #Temple #Vedukunarimalai Adilingeswarar Temple
Mayoorikka
1 year ago
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகளை நடத்தக்கூடாது! பௌத்த பிக்கு எச்சரிக்கை

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகளை நடத்தக்கூடாது என புத்த மத தலைவர்கள் தெரிவித்த நிலையில் அங்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்கள் தடுத்து நிறுத்தபப்ட்டுள்ளனர்.

 இன்று சிவராத்திரி தினத்தில் அங்கு வழிபாட்டிற்கு செல்லும் மக்களை மிகவும் இடையூறுகளினை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!