கொழும்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!

#SriLanka #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!

கொழும்பு - ஜம்பட்டா பகுதியில் இன்று (25.02) துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இதில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4