இலங்கையின் பங்களாதேஷிற்கு எதிரான சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு
#SriLanka
#Test
#T20
#Cricket
#Bangladesh
#sports
#ODI
Prasu
1 year ago
இலங்கை அணியின் பங்களாதேஷ் போட்டி சுற்றுப்பயணம் தொடர்பான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ளது.
அதன்படி அங்கு 3 ரி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளன. ரி20 போட்டிகள் மார்ச் 4, 6 மற்றும் 9 ஆம் திகதிகளிலும், ஒருநாள் போட்டிகள் மார்ச் 13, 15 மற்றும் 18 ஆம் திகதிகளிலும் நடைபெறும்.

முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 22 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 30 ஆம் திகதியும் ஆரம்பமாகும்.
இந்த சுற்றுப்பயணம் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அட்டவணை மேலே இணைக்கப்பட்டுள்ளது.