122 பேருந்து வழித்தடத்தில் பயணிப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்!

#SriLanka #Bus #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
122 பேருந்து வழித்தடத்தில் பயணிப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்!

அவிசாவளை - பிட்டகொடுவ (122) பாதையில் பயணிக்கும் பஸ்கள் சேவையில் இன்று (08.02) ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

சுமார்  60 பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை எனக் கூறப்படுகிறது. 

ஹோமாகம டிப்போவிற்கு பொறுப்புவாய்ந்தவர்கள் டிப்போவிற்கு சொந்தமான பேருந்தில் சென்றபோது சிலர் தாக்கியதாகவும், இதனையடுத்து மேற்படி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 ஆனால் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!