கொழும்பில் இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர் எம்.இந்திரஜித் எழுதி சிங்கள மொழியிலான ‘மாத்ய மக’ நூல் வெளியீடு
#SriLanka
#Bandula Gunawardana
#Tamil
#function
#books
#Media
#SenthilThondaman
#lanka4Media
Prasu
1 year ago

இலங்கையின் தமிழ் ஊடகவியலாளரான எம் இந்திரஜித் எழுதி சிங்கள மொழியிலான ‘மாத்ய மக’(ஊடகப் பாதை) நூல் வெளியீடு கொழும்பில் இடம்பெற்றது.
கொழும்பு தேசிய நூலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்த மற்றும் கிழக்கின் ஆளுனர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த நிகழ்வின் போது இலங்கையின் முன்னணி ஊடகவியலாளார்கள் மற்றும் ஊடகப்பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அத்துடன் லங்கா4 ஊடகம் மற்றும் யூ ட்யூப் சானல் சார்பாக அதன் இந்திய பொறுப்பாளர் அருண் கதாதரன் பங்கேற்று நூலின் பிரதியை பெற்றுக்கொண்டார்.



