நாளை ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

#SriLanka #Afghanistan #Test #Cricket #sports #Player
Prasu
2 months ago
நாளை ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

நாளை ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அணி விபரம் பின்வருமாறு,

தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ் (உப தலைவர்), திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷ்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித, கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்ய, லஹிரு உதார, சாமிக்க குணசேகர, மிலன் ரத்நாயக்க