கோத்தபாய ஆட்சியில் இருந்த இராணுவத் தளபதி சஜித் கட்சியில் இணைந்தார். ஆத்திரத்தில் தமிழ்த் தரப்பு.
#SriLanka
#Election
#Sajith Premadasa
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.
நேற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது ஆதரவை வழங்கினார்.
இந்நிலையில், சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொது கொள்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக தயா ரத்நாயக்கவை நியமித்துள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி தேர்தலின் முன்னர் பல மாற்றங்கள் கட்சி மாறல்களை எதிர்பார்க்கலாமென எமது லங்கா4 கொழும்பு ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.