இலங்கை மீதான தடையை நீக்கியது ஐசிசி!
#SriLanka
#Srilanka Cricket
#Lanka4
#sri lanka tamil news
#ICC
#lanka4Media
Dhushanthini K
1 year ago

இலங்கை மீது விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஹரின் பெர்னாண்டோ தனது X கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.



