அயோத்தி ராமர் கோவிலில் பாலராமருக்கு முதல் பூஜையை மோடி செய்து வழிபட்டார்
#India
#worship
#D K Modi
#லங்கா4
#இந்தியா
#lanka4Media
#lanka4_news
#லங்கா4 ஊடகம்
#lanka4.com
Mugunthan Mugunthan
1 year ago
அயோத்தி ராமர்கோயில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது.
அயோத்தி ராமர் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பூஜைகள் நடத்தி உயிரூட்டப்பட்டது. அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜையை செய்தார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து மோகன் பகவத், ஆனந்த்பென் படேல், யோகி ஆதித்யநாத்தும் வழிபாடு செய்தனர்.