பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியுடைய மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

#SriLanka #University
PriyaRam
2 years ago
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியுடைய மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

இலங்கையில், 2022(2023) கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியுடைய மாணவர்கள் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் 29 ஆம் திகதி வரை மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk க்குச் சென்று விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!