இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் வருகை!
#India
#SriLanka
#Ambassador
Mayoorikka
2 years ago
இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா நேற்று இலங்கை வந்தடைந்தார்.
அவர் விரைவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்கான புதிய தூதுவராக இந்தியாவின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.