கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா உடமையில் வைத்திருந்த பெண் ஒருவர் கைது

#SriLanka #Police #Kilinochchi #drugs
Soruban
2 years ago
கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா உடமையில் வைத்திருந்த பெண் ஒருவர் கைது

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் படி கிளிநொச்சி மாவட்ட பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல செனவிரத்ன அவர்களின் கட்டளைைப்படி 2023. 12.17 திகதி முதல் 2023.12.23 வரையான காலப்பகுதியினுள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்ற போதைப்பொருள் ஒழிப்பின் முதலாவது நடவடிக்கையாக கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்களின் திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது இன்றைய தினம் (2023.12.17) கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான 68kg 305g கேரள கஞ்சா உடமையில் வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட வழக்குச் சான்று பொருட்களுடன் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைக்காக முற்படுத்தப்பட்டுள்ளார்.

images/content-image/2023/12/1702808451.jpg

images/content-image/2023/12/1702808471.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!