வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#doctor
#Foriegn
Mayoorikka
2 years ago
இலங்கையில் இருந்து வெளிநாடு செல்லுவோருக்கு விசேட வைத்தியரொருவர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதற்கமைய, ஒருவர் வெளிநாட்டிற்கு செல்வதாக இருந்தால், சரியான உடல்நிலையில் உள்ளீர்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் காந்தி ஆரியரத்ன என்பவரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்வோர் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.