இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு
#SriLanka
#prices
#Lanka4
#sri lanka tamil news
#Mobile
#shop
Prasu
2 years ago
எதிர்வரும் காலங்களில் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி அல்லது VAT நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தொலைபேசிகளின் விலையும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைகள் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கலாம் எனவும் VAT அதிகரிப்புடன் இந்த நாட்களில் தொலைபேசி விலைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும் தொலைபேசி விநியோகஸ்தர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.