ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள ராஜபக்சர்களின் புதிய வேட்ப்பாளர்கள்! முடிவான இறுதி தீர்மானம்

#SriLanka #Sri Lanka President #Basil Rajapaksa #Election #Namal Rajapaksha
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள ராஜபக்சர்களின் புதிய வேட்ப்பாளர்கள்! முடிவான இறுதி தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

 கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவினால் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்று பேரின் பெயர்கள் பொருத்தமான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 பசில் ராஜபக்ச மற்றும் தம்மிக்க பெரேரா மற்றும் நாமல் ராஜபக்சவும் இளைஞனாக ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

images/content-image/2023/1702015096.jpg

 தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த வேட்பாளராக நிறுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மீண்டும் தீர்மானிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் ஆனால் அது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 இதன்படி, பசில் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான மேலதிக கலந்துரையாடலின் பின்னர் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என உள்ளக வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!