வர்த்தமானியில் வெளியான முக்கிய சட்டமூலம்!
#SriLanka
#Electricity Bill
#Power
#Gazette
Mayoorikka
2 years ago
உத்தேச புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.
மின்சார சபை மற்றும் மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இதில் உள்ளடங்கியுள்ளது.
இந்த புதிய சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள செயலாக்க கட்டமைப்பு மற்றும் மின் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை விரைவுபடுத்துவது தொடர்பாக தேவையான சட்டங்களை தயாரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.