கஜகஸ்தானுக்கும், கொழும்புக்கும் இடையில் விமான சேவைகள் ஆரம்பம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கஜகஸ்தானுக்கும், கொழும்புக்கும் இடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
இதன்படி இன்று (06.12) ஏர் அஸ்தானா என்ற விமானம் தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.
இந்த விமானங்கள் ஏப்ரல் 2024 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.