இலங்கைக்கு மேலும் இரு போர் விமானங்களை வழங்கிய சீனா!
#SriLanka
#China
#Flight
PriyaRam
2 years ago
சீனாவிடம் இருந்து இரண்டு ஹார்பின்( Harbin) Y-12-IV எனும் இரட்டை எஞ்சின் turboprop பயன்பாட்டு விமானங்களை இலங்கை விமானப்படை பெற்றுள்ளது.
இரத்மலானை விமான நிலையத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே குறித்த இரண்டு விமானங்களும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

ஹார்பின் Y-12 அல்லது Yunshuji-12 என்பது சீனாவின் ஹார்பின் விமான குழுவினால் (HAMC) வடிவமைத்து உருவாக்கப்பட்டவையாகும்.