சீரற்ற காலநிலை: வடக்கில் 75 குடும்பங்களுக்கு பாதிப்பு

#SriLanka #NorthernProvince #weather #Flood #Disaster #family
Mayoorikka
2 years ago
சீரற்ற காலநிலை: வடக்கில்  75 குடும்பங்களுக்கு பாதிப்பு

சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளனர்.

 அத்துடன், அந்த பகுதிகளில் ஏழு வீடுகள் பகுதியவில் சேதமடைந்துள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் கடும் காற்றினால் இந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!