யுத்தத்தில் உயர்நீத்தவர்களுக்காக மன்னாரில் விசேட ஆராதனை நிகழ்வுகள்!
#SriLanka
#Mannar
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இன்று (27.11) காலை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
-அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் குறித்த இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



