தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

#India #Newzealand #India Cricket #Cricket #WorldCup #sports #match #SouthAfrica #Sports News
Mani
3 months ago
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடரின் இன்றைய முக்கியமான லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் புனேவில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணியை டாம் லேதம் வழிநடத்துகிறார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு