பாரா ஆசிய விளையாட்டு படகு போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் தங்கம்
#India
#Asia
#sports
#2023
#Player
#Sports News
#AsiaCup
#Olympics
Mani
2 years ago
சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் இன்று நடைபெற்ற படகு போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மேலும், ஆண்களுக்கான படகுப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மணீஷ் கௌரவ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தற்போது 7 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.