World Cup - டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு
#India
#Newzealand
#Cricket
#WorldCup
#ICC
#Toss
Prasu
2 years ago
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் தர்மசாலாவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது.
டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்குகிறது.
இந்திய அணியில் முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.