World Cup - முதலில் துடுப்பெடுத்தாடும் நெதர்லாந்து அணி
#SriLanka
#Cricket
#WorldCup
#Sports News
#Netherland
#ICC
Prasu
2 years ago
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Kusal Mendis தலைமையிலான இலங்கை அணி, Scott Edwards தலைமையிலான நெதர்லாந்து அணியை எதிர்த்து இன்று (21) எதிர்கொள்ளவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சி சற்றுமுன்னர் இடம்பெற்ற நிலையில் நாணய சுழற்சியில் நெதர்லாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
இந்த போட்டி லக்னோ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.