World Cup - பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானம்

#India #Cricket #Bangladesh #WorldCup #England
Prasu
2 years ago
World Cup - பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானம்

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இன்றைய தினம் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது.

தர்மசாலா மைதானத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ள போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இதற்கமைய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. உலக் கிண்ண முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி நியுசிலாந்து அணியுடன் தோல்வியினை அடுத்து இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

 அத்துடன் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தானுடனான முதலாவது போட்டியில் வெற்றியினை தொடர்ந்து இன்று இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடதக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!