2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டனில் வெண்கலம் வென்றது இந்தியா
#sports
#2023
#ImportantNews
#Sports News
Mani
2 years ago
சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆடவர் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியாவைச் சேர்ந்த எச்.எஸ்.பிரனாய் சீன வீரருடன் மோதி தோல்வி அடைந்தார். ஆனாலும் அவர் வெண்கலம் வென்றார்.
இதுவரை இந்திய அணி 21 தங்கம், 32 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 88 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் நீடிக்கிறது.