உலகக் கோப்பை கால்பந்து போட்டி முதல்முறையாக 6 நாடுகளின் நடத்தப்பட உள்ளது!

#world_news #Country #WorldCup #football #sports #2023 #Tamilnews #Sports News
Mani
2 years ago
உலகக் கோப்பை கால்பந்து போட்டி முதல்முறையாக 6 நாடுகளின் நடத்தப்பட உள்ளது!

24-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிய தொடங்கி நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த உலகக் கோப்பையின் முதல் மூன்று போட்டிகளை அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் நடத்த சர்வதேச கால்பந்து சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

உலகக் கோப்பை ஆறு நாடுகள் மற்றும் மூன்று கண்டங்களில் (ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா) நடத்தப்படுவது இதுவே முதல் நிகழ்வாகும். இந்தப் போட்டியில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!