மீட்டியாகொடையில் லொறியுடன் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

#SriLanka #Death #Accident #Hospital #Train #Rescue #vehicle #Meetiyagoda
Prasu
2 years ago
மீட்டியாகொடையில் லொறியுடன் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

மீட்டியாகொட கஹவ கொடகம ரயில் கடவையில் சிறிய லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறியில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

லொறியின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 உயிரிழந்தவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய திருமணமானவர் என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!