ஆசிய விளையாட்டு போட்டி: படகு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது இந்தியா
#sports
#Player
#ImportantNews
#Sports News
#AsiaCup
Mani
2 years ago
இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நேஹா தாகூர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 11 ரேஸ்களில் 27 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கத்தை இந்தியா வென்றது. தாய்லாந்தின் நெப்போஸ்ர்ன் தங்க பதக்கமும், சிங்கப்பூர் வெண்கல பதக்கமும் வென்றது. இது இன்றைய ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.