உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

#India #SriLanka #Cricket #WorldCup #Player
Prasu
2 years ago
உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அணியின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணைத் தலைவராக குசல் மெந்திஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2023 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் பின்வருமாறு...

  • தசுன் சானக்க - தலைவர்
  • குசல் மெந்திஸ் - துணைத் தலைவர் 
  • குசல் ஜனித் பெரேரா
  • திமுத் கருணாரத்ன
  • பெத்தும் நிஸ்ஸங்க
  • சரித் அசலங்க
  • தனஞ்சய டி சில்வா
  • சதீர சமரவிக்ரம
  • துனித் வெல்லாலகே
  • கசுன் ராஜித
  • மதிஷ பத்திரன
  • லஹிரு குமார
  • தில்ஷான் மதுஷங்க

இதேவேளை, உடல் தகுதி அடிப்படையில் பெயரிடப்பட்ட வீரர்கள் - 

  • வனிந்து ஹசரங்க
  • மகேஷ் தீக்ஷனா
  • தில்ஷான் மதுஷங்க

மேலதிக வீரர்கள் -

  • சாமிக்க கருணாரத்ன
  • துஷான் ஹேமந்த
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!