புத்தளத்திற்கு அருகில் மிதமான நிலநடுக்கம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
புத்தளம் பிரதேசத்திற்கு அருகில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் நேற்று (25.09) இரவு 11.20 மணியளவில் 2.4 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் இயங்கி வரும் நான்கு நில அதிர்வு அளவீடுகளும் பூமிக்குள் சுமார் ஒரு கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பதிவு செய்துள்ளன. எனினும், சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.