சோமாலியாவில் வாகனத்தில் குண்டு வெடித்து 15 பேர் உயிரிழப்பு
#Death
#world_news
#Somalia
#BombBlast
#Breakingnews
Mani
2 years ago
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் பெலிட்வினி நகரில் வழியாக வெடிபொருட்கள் நிரப்பி கொண்டு சென்றது. அங்குள்ள சோதனைச்சாவடி அருகே வந்தபோது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த தற்கொலைப் படை தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ரத்தவெள்ளத்தில் 15 பேர் உயிாிழந்தனர். இதில் 5 பேர் காவல்துறையினர் ஆவர். மேலும், இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.