நிபா வைரஸால் இந்திய முட்டைகளை சாப்பிடுவது நல்லதா?

#India #SriLanka #Egg #Virus
Prathees
2 years ago
நிபா வைரஸால் இந்திய முட்டைகளை சாப்பிடுவது நல்லதா?

இந்திய முட்டைகள் மூலம் நிபா வைரஸ் இலங்கைக்கு வருமா என்பது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

 நிபா வைரஸ் அபாயம் காரணமாக, இந்திய விலங்கினப் பொருட்களில் ஏற்படக்கூடிய நெருக்கடியில் இருந்து இலங்கைக்கு சாதகமான பலன் கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார். 

 எதிர்காலத்தில் இந்நாட்டின் விலங்கினப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

 இந்த நாட்டில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதையடுத்து இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது. 

தற்போது இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!