கிரிக்கெட் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

#SriLanka #Court Order #Srilanka Cricket
Prathees
2 years ago
கிரிக்கெட் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிடுவதைத் தடுக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவுக்கு நீதிமன்றம் முன்னர் விதித்த தடை உத்தரவை கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதான நேற்று (22ஆம் திகதி) ரத்து செய்து உத்தரவிட்டார்.

 இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த மாவட்ட நீதிபதி இந்த தடையுத்தரவை பிறப்பித்திருந்தார்.

 மேலும், நவம்பர் 29-ம் திகதி மனுவை விசாரிக்கும் திகதியையும் நீதிபதி நிர்ணயித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!