உக்ரைனுக்கு நீண்டதூர ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா!

#world_news #Ukraine #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
உக்ரைனுக்கு நீண்டதூர ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா!

உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கீவ் மீதான தொடர்ச்சியான எதிர் தாக்குதல்களுக்கு உதவும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

 உக்ரைன் 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய பல உயர் தொழில்நுட்ப ஏவுகணைகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த ஏவுகணைகள் ரஷ்ய இலக்குகளை மிக எளிதாக தாக்கும் திறன் கொண்டவை என இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!