உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால் வெண்கலப் பதக்கம் வென்றார்!

#India #World_Cup #sports #2023 #Player #Breakingnews #Sports News
Mani
2 months ago
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால் வெண்கலப் பதக்கம் வென்றார்!

செர்பியாவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. பெண்களுக்கான பிரீஸ்டைல் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடந்தது. 19 வயது இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால், ஸ்வீடன் வீராங்கனை ஜோனா மால்கிரேனுடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அன்திம் 16-6 என்ற புள்ளி கணக்கில் ஐரோப்பிய சாம்பியனான எம்மாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பரிசு பெற்ற 6வது இந்திய பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு