இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரியை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

#Sri Lanka #Milk Powder #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
2 months ago
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரியை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரியை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என வர்த்தக அமைச்சர் திரு.நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு