உலகக் கிண்ண கிரிக்கெட்‌ போட்டிக்கான Anthem பாடல்‌ தற்போது இணையத்தில்‌ வெளியாகியுள்ளது.

#India #India Cricket #Lanka4 #Cricket #sports #Tamilnews #Sports News #Song
Kanimoli
2 months ago
உலகக் கிண்ண கிரிக்கெட்‌ போட்டிக்கான Anthem பாடல்‌ தற்போது இணையத்தில்‌ வெளியாகியுள்ளது.

ஒக்டோபர்‌ 05 ஆம்‌ திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட்‌ போட்டிக்கான Anthem பாடல்‌ தற்போது இணையத்தில்‌ வெளியாகியுள்ளது.

 ICC உலகக் கிண்ணத் தொடர் 2023 இற்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ள நிலையில் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ரன்வீர் சிங் மற்றும் இந்திய பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரீதம் ஆகியோரால், நிகழ்வின் அதிகாரப்பூர்வ கீதமான ‘தில் ஜாஷ்ன் போலே’ வெளியிடப்பட்டுள்ளது.

 இந்தியா நடத்தும் ICC உலகக் கோப்பை 2023, ஒக்டோபர் 5 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 19 ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் முடிவடையும்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு