மெக்சிகோவில் கண்டுப்பிடிக்கப்பட்ட மம்மி குறித்து வெளியான தகவல்!

#Mexico #Lanka4 #sri lanka tamil news #Mummy
Thamilini
2 years ago
மெக்சிகோவில் கண்டுப்பிடிக்கப்பட்ட மம்மி குறித்து வெளியான தகவல்!

மெக்சிகோவில் இனங்காணப்பட்டுள்ள வேற்றுகிரகவாசிகள் என்று சொல்லப்படுவர்களுடைய மம்மி செய்யப்பட்ட மாதிரிகள் வெவ்வேறு எலும்புகளால் ஆனவை அல்ல எனவும் அவை ஒவ்வொன்றும் ஒரே  எலும்புக்கூட்டைச் சேர்ந்தவை என்றும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

குறித்த எச்சங்கள் மீது மருத்துவர்கள் பல்வேறு ஆய்வக சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். சோதனைகளின் முடிவில் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை அது வேற்றுகிரகவாசியாக இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆய்வாளர்கள் மத்தியில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களும் நிலவுகின்றன. 

இந்த மாதிரிகள் பெருவில் உள்ள குஸ்கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானவை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!