திலீபன் நினைவு ஊர்தி பயணத்தில் தாக்குதலிற்குள்ளானோர் பாதுகாப்பாக வவுனியாவை அடைந்தனர்

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Fight #Gajenthirakumar
Kanimoli
2 years ago
திலீபன் நினைவு ஊர்தி பயணத்தில் தாக்குதலிற்குள்ளானோர் பாதுகாப்பாக வவுனியாவை அடைந்தனர்

திலீபன் நினைவு ஊர்தி பயணத்தில் தாக்குதலிற்குள்ளானோர் இன்று அதிகாலை 4 மணியளவில் பாதுகாப்பாக வவுனியாவை அடைந்தனர்.

 நேற்றைய தினம் வாகன ஊர்தியும் வந்தடைந்துள்ளது. தாக்குதலிற்குள்ளானவர்கள் தொடர்ந்தும் பயணிப்பதில் அச்சறுத்தல் காணப்பட்ட நிலையில், பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.

 இதேவேளை, இன்று முல்லைத்தீவிலிருந்து வாகன ஊர்தி அஞ்சலிக்காக பயணத்தை ஆரம்பிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!