உலக நோயாளர் பாதுகாப்பு தினம் இன்று இடம்பெற்றது.

#SriLanka #Kilinochchi #Hospital #Event #Lanka4 #sri lanka tamil news
Kanimoli
8 months ago
உலக நோயாளர் பாதுகாப்பு தினம் இன்று இடம்பெற்றது.

உலக நோயாளர் பாதுகாப்பு தினம் 17.09.2023 இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன், சட்ட வைத்திய அதிகாரி தனுசன் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை நலம்புரிச் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்வில் நோயாளர்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.