ஜப்பானிய கணவனிடமிருந்து இலங்கை பொலிஸாருக்கு வந்த மின்னஞ்சல்!
#SriLanka
#Sri Lanka President
#Police
#Japan
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago
இலங்கையை சேர்ந்த தனது மனைவியும் மகனும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என ஜப்பானிய தந்தை ஒருவர் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த முறைப்பாடு சுற்றுலா பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட ஜப்பானியரால் மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில், குறிப்பிட்ட நாளில் தனது மனைவியும் மகளும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.