லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான கற்கைக்கு தெரிவான சாணக்கியன்
#SriLanka
#exam
#Law
#Lanka4
#TNA
#sri lanka tamil news
#sanakkiyan
#Lawyer
#Tamil News
Kanimoli
2 years ago
லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகக் கற்கைக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ் கற்கை நெறிகளானது (Executive Course in Post-Legislative Scrutiny)இலங்கையில் உள்ள சட்டங்கள் சரியாக இருப்பினும் அவை ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை அவற்றினை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பில் அமைந்துள்ளன.

இதற்கு உலக நாடுகளில் இருந்து பலரும் இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து தானும்,அங்கஜன் இராமநாதன் மற்றும் மயந்த திசாநாயக்கா போன்றோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்ததுள்ளார்.