முக்கிய அமைச்சருக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ள நீதிமன்றம்!

#SriLanka #Court Order #Minister #sports #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
முக்கிய அமைச்சருக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ள நீதிமன்றம்!

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 அது இலங்கை கிரிக்கெட் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதை தடுப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!