மணிப்பூரில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு
#India
#Earthquake
#2023
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
1 year ago

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 11.1 மணி அளவில் 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ இதுவரை ஏற்படவில்லை.



