இங்கிலாந்து பிரதமரை சந்தித்தார் மோடி!
#India
#world_news
#Lanka4
#sri lanka tamil news
#NarendraModi
Dhushanthini K
2 years ago

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஸி சுனக் ஆகியோருக்கிடையில் சிநேகப்பூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தொடர்ந்தும் வர்த்தக ரீதியில் பல்வேறு முன்னேற்றங்களை அடையும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



