செப்டம்பர் 6 வரை, 927,214 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

#SriLanka #Tourist
Prathees
2 years ago
செப்டம்பர் 6 வரை, 927,214 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

இவ்வருடம் (2023) ஜனவரி மாதம்தொடக்கம் கடந்த செப்டெம்பர் 06 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொள்ளாயிரத்து இருபத்தேழாயிரத்து இருநூற்று பதினேழாக அதிகரித்துள்ளது.

 கடந்த ஆண்டு (2022) வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை ஏழு லட்சத்து ஆயிரத்து தொள்ளாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி எட்டு.

 இம்மாதம் (செப்டம்பர்) முதல் ஆறு நாட்களில் இருபத்தி இரண்டாயிரத்து எண்ணூற்று தொண்ணூற்றாறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

 அந்த தொகையில் 6188 அல்லது 27 சதவீதம் இந்தியாவில் இருந்து வந்தது.

 இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!